விடாமுயற்சி : பல நாட்களாக காத்திருந்த Teaser – எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு

Vidamuyarchi

LYCA Production  Subaskaran  presents விடா முயற்சி:  Teaser released today

பல நாட்களாக காத்திருந்த அஜித்தின் விடாமுயற்சி டீசர் என்று இன்று வெளியானது அஜித் திரிஷா மற்றும் அர்ஜுன் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படமானது அஜித் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ,

ரசிகர்களின் விடாமுயற்சியின் எதிர்பார்ப்பிற்கு இந்த விடாமுயற்சியின் டீசர் ஒரு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

டீசரில்  எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு என்ற வாக்கியம்

இடம் பெற்றுள்ளது மற்றும் முயற்சி திருவினையாக்கும் என்ற அஜித்தின் எல்லா கட்சிகளும் ரசிக்கும்படியாகவும் அனைத்து காட்சிகளும் அனைத்து காட்சிகளும் வெளிநாட்டில் படப் பிடித்து இருக்கலாம் என்று டீசரின் மூலமாக தெரிய வருகிறது விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் , அஜித்தின் இந்த விடாமுயற்சி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Vidamuyarchi

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed