ஜெயம் ரவியின் “பிரதர்” மூவி OTT ரிலீஸ் தேதி மற்றும் OTT Platform அப்டேட்
“பிரதர்”
எம். ராஜேஷ் இயக்கிய தமிழ் நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம், அக்டோபர் 31, 2024 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
வெளியீட்டுக்கு பிறகு, ‘பிரதர்’ நேர்மறையான விமர்சனங்களையும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது.
படம், குடும்பத்துடன் பார்க்க ஏற்ற நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான காட்சிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
இதனால் வலுவான பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.
திரைப்படம்: பிரதர்
இயக்கம்: நந்தகோபால்
நடிப்பு: ஜெயம் ரவி
OTT PLATFORM : ஜீ5 (ZEE5)
வெளியீடு தேதி: 29 நவம்பர்
ஜெயம் ரவி நடிப்பில், குடும்ப பாசம் மற்றும் திருப்பங்களுடன் உருவான இந்த திரைப்படம், ஜீ5 (ZEE 5) OTT தளத்தில் நாளை முதல் வெளிவரவிருக்கிறது.