“தளபதி 69” first லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளியீடு
“Thalapathy-69-poster-first-look தளபதி 69” first லுக் போஸ்டர் ரிலீஸ்ட தேதி வெளியீடு
தளபதி விஜய் நடிக்கும் அவரது கடைசி திரைப்படம் “தளபதி 69” ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தின் first லுக் போஸ்டர் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி, புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார், இது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தளபதி 69” குறித்து எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் எந்த அளவுக்கு ஆவலைக் கிளப்பும் என்பதற்காக அனைவரும் உற்சாகமாக காத்திருக்கிறார்கள்.
படக்குழுவின் இத்திட்டம், விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் திரையுலக வாழ்வின் நிறைவுக்குமான முக்கியமான நிகழ்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களுக்கு இது புத்தாண்டு சிறப்பு பரிசாக இருக்கும் என்பது உறுதி!
https://www.instagram.com/p/CxafJb5xOuh/?hl=en
https://cinemazotamil.com/jason-sanjay-lyca-jason-sanjay-lyca-jason-sanjay-first-movie-update/