‘குட் பேட் அக்லி’ ரிலீஸ்.. வெளியான ஹேப்பி நியூஸ்

Ajith latest movie குட் பேட் அக்லி update
‘குட் பேட் அக்லி’ ரிலீஸ்.. வெளியான ஹேப்பி நியூஸ்: பண்டிகையை கொண்டாடுங்க ஏகே பேன்ஸ்!
Good Bad Ugly

நடிகர் அஜித், தனது கடைசி படம் துணிவு முடிந்ததற்கு பின், “விடாமுயற்சி” எனும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவர் “குட் பேட் அக்லி” எனும் படத்தின் படப்பிடிப்பில் முழு நேரமும் பிஸியாக இருக்கிறார்.
இதற்கிடையில், விடாமுயற்சி படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிய நிலையில், டப்பிங் நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் குறித்து இதுவரை எந்த வெளியீட்டு தகவலும் அறிக்கப்படவில்லை.
இதேவேளை, அஜித், குட் பேட் அக்லி படத்திற்கு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக உடல் எடையை குறைத்து அவர் புதிய லுக்கில் ஆச்சரியம் அளித்துள்ளார்.
தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஜனவரி 10ஆம் தேதி வெளிநாடுகளில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் படம் ஜனவரியில் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்ற நிலையில், “விடாமுயற்சி” திரைப்படத்தின் நிலைமை குறித்து பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Hai, Good project with team work..
All the best.
Thanks for prompt comment